Our Thoughts and Wishes!
எங்கிருந்தாலும் தமிழ் மொழி இன உணர்வு போற்றுக! தமிழன் என்றுபெருமை கொண்டு தமிழுக்கும் தமிழினத்துக்கும் சிறப்பு சேர்க்க! !
வெளிநாடுகளில் வாழும் நம் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கொஞ்சம் சிரமம் எடுத்து தமிழ் மொழியையும் தமிழ் பண்பாட்டையும் கற்று தர வேண்டுமாய் வேண்டுகிறேன்!
ஏழை எளிய மக்களின் வரி பணத்தில் நாம் கல்வி பெற்று வெளிநாடுகளில் சௌகரியமாக வாழும்பொழுது, நாம் வளர்ந்த இடத்தையும் அவர்களால் நாம் அடைந்த பயனையும் மறக்காமல் நம்மால் முடிந்த அளவுக்கு நம் ஊருக்கு உதவ வேண்டும். 'தானுண்ட நீரைத் தலையாலே தான் தருதல் போல'.
உலகம் முழுவதும் பரவி கிடக்கும் நம் இனர்த்தினர்க்கு வரும் இடர்களை களைய தமிழர்களாகிய நாம் முன் வந்து ஆதரவு தர வேண்டும்! வாழ்க தமிழ்! வாழ்க உலக தமிழினம்!
We been educated by poor peoples’ tax money and been comfortably living abroad or in other places. It is our duty to help our village/country back home without forgetting them. You don’t have to be rich to help poor but if you have a big heart you can help! A small amount of our money and effort will give lots of comfort and pride to our village people.